Thursday, February 17, 2011

பரவிக்கொண்டிருக்கும் நோய்..





ஊரெங்கும்

பரவிக் கொண்டிருக்கிறது நோய்

சிக்கன்குன்யாவா

பன்றிக் காய்ச்சலா

எலிக் காய்ச்சலா

மாணவர்களால் இடையூறின்றி


தேர்வுகள் எழுதமுடியுமா?

அலுவலக வேலைகள்

நடந்திடுமா ஒழுங்காக

வாழ்க்கைச் சக்கரம்

உருண்டிடுமா சரியாக

விஞ்ஞானிகளும்

இந்நோய் மருந்து அறிந்திலர்

பெயர் மட்டும் சொல்கிறார்கள்

ஏதோ

கிரிக்கெட் காய்ச்சல் என.



17 comments:

Vidhya Chandrasekaran said...

\\இடையீறின்றி\\

இடையூறின்றி??

Chitra said...

Passion for the game... :-)

goma said...

நிச்சயமாக இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய விஷயம்

vasu balaji said...

சூப்பர்ப் சார்.

சிநேகிதன் அக்பர் said...

இது காய்ச்சல் சீசன் போல க்ரிக்கெட்டுக்கு அடுத்து தேர்தல் காய்ச்சல் வேற வருது :)

Paleo God said...

கடைசி பால்ல சிக்ஸர் சார்! :)

மதுரை சரவணன் said...

அட சதம் அடிக்கிறீங்க... வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வித்யா said...
\\இடையீறின்றி\\

இடையூறின்றி??//




தட்டச்சுப் பிழை..சரிசெய்து விட்டேன்..
வருகைக்கு நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

ஹேமா said...

அந்தந்த சீசனுக்கு மாதிரிக் காய்ச்சலும் மாறி மாறி வரும் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி 【♫ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மதுரை சரவணன்

Ashok D said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி D R Ashok