Tuesday, February 15, 2011

எதிர்பார்ப்பு .. (கவிதை)



வாசமுடன்
மொட்டொன்று மலர்ந்து
மலராகியது
சூடுவோர் இன்மையால்
பிறவிப்பயன் பெறாது
உலர்ந்து
உதிர்ந்து
மீண்டும் வளர்ந்து
மொட்டாய் நிற்கிறது
எதிர்பார்ப்புடன்

17 comments:

சக்தி கல்வி மையம் said...

வழக்கம் போல அருமை..

சக்தி கல்வி மையம் said...

'சொல்லக் கொதிக்குது நெஞ்சம்" என்னும் ஸ்கிரிப்ட் கைவசம் உள்ளது.இது திரைப்படத்திற்கேற்ற கிராமத்து சப்ஜெக்ட்.கிராமத்து விவசாயிகளின் அவல நிலையை சொல்லும் இது நாடகமாக நடிக்கப்பட்டு சிறந்த நாடகத்திற்கான விருது பெற்றது.கதை வேண்டும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அணுகவும்---
நீங்கள் திரைப்படத்துறையில் விரைவில் வெற்றிபெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...

goma said...

தரமான நூலில் கருத்தான தறியில் நெய்திருக்கிறீர்கள்.....
பட்டுமலர் கவிதை ஒன்று.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிறிய கவிதை என்றாலும் ரசிக்கும் படி இருந்தது..

திரைப்படத்துறையில் விரைவில் வெற்றிபெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை வீதி தங்களை அன்போடு அழைக்கிறது..

சி.பி.செந்தில்குமார் said...

கடுகு சிறுத்தாலும்......

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி sakthistudycentre கருன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
கவிதை வீதி # சௌந்தர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி செந்தில்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

ஹேமா said...

குட்டிக்கவிதை வாசனை !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

vasu balaji said...

கட்டம் சரியில்லைன்னா கலைஞருக்கு பொக்கேயா பூடும். சொல்லி வைங்க:).

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
கட்டம் சரியில்லைன்னா கலைஞருக்கு பொக்கேயா பூடும். சொல்லி வைங்க:).//

:)))

ராமலக்ஷ்மி said...

அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி