Wednesday, February 9, 2011

போருக்கு முன் தமிழக மீனவர்கள் கொல்லப் பட்டதை ஆதரிக்கிறதா காங்கிரஸ்..?



சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது:

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். அதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. இந்த பிரச்சினை 378 மீனவர்களை பலி கொண்டுள்ளது. போர் நின்ற பிறகும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை எந்த தமிழனும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்தத் தமிழனும் உடந்தையாக இருக்க முடியாது. ஆகவே, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, இந்திய கடற்படையும், இலங்கை கடற்படையும் சேர்ந்து கச்சத்தீவை சுற்றியிருக்கிற சர்வதேச எல்லையில் ரோந்துப் பணி மேற்கொள்ள வேண்டும். இதற்கான முயற்சியை முதல் அமைச்சர் கருணாநிதி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.

போருக்கு
முன் தமிழக மீனவர்கள் கொல்லப் பட்டதை ஆதரிக்கிறதா காங்கிரஸ்..?

8 comments:

ஷர்புதீன் said...

hai., vadai

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு மண்ணாங்கட்டி கொள்கையும் இல்லாத மானமில்லாத நாதாரி கட்சி எங்க கட்சின்னு அடிக்கடி நிரூபிக்குரானுவ பன்னாடைங்க....

T.V.ராதாகிருஷ்ணன் said...

முதல் வருகைக்கு நன்றி ஷர்புதீன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

vasu balaji said...

இதத்தான் பீட்டர் உட்றதும்பாய்ங்களோ?:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

நாடோடி said...

இனிமேலும் இந்த ஜடங்களிடம் எதிர்பார்ப்பது வீண். அவர்களது உடன்பிறப்புகள் இது போல அனுபவித்ாலும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்...பாவம்...வரும் தேர்தலில் உங்களது முடிவை காட்டுங்கள். பிறகு தெரியாம் தமிழன் என்றாள் யார் என்று...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி bpb