Saturday, February 19, 2011

சூத்ரதாரி







உயர உயரப் பறக்குது

காத்தாடி

கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்

கட்டாந் தரையில்

கை நூல் அறுந்ததும்

கட்டுப்பாட்டை இழந்து

பறந்த காத்தாடி

விர் ரென கீழே விழ

விழுந்திடும் என

பறக்கையிலேயே தெரியும் என்கிறான்

சூத்ரதாரி



10 comments:

Unknown said...

நல்லா இருக்குங்க...

goma said...

நிலை தடுமாறி தறிகெட்டு தலை தெரிக்க ஓடும் அல்லது பறக்கும் எதுவும் ,ஒருநாள் வந்து விழும் கட்டாந்தரையில்,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கலாநேசன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

ரைட்டர் நட்சத்திரா said...

நல்லதொரு கவிதை

ரைட்டர் நட்சத்திரா said...

நல்லதொரு கவிதை

MANO நாஞ்சில் மனோ said...

சூத்திரம் தெரிஞ்சவன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கார்த்தி கேயனி

சக்தி கல்வி மையம் said...

Simply superb..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கருன்..ஆமாம்..சக்தி ஸ்டடி என்னாவாச்சு