Saturday, November 8, 2008

ராமரும்...கிருஷ்ணரும்..அரசியல்வாதிகளும்...

சேது சமுத்திர சட்டம் பற்றிய விவகாரத்தில்...அந்த பாலம் ராமர் கட்டியது என்று சொல்லப்போக..ராமர் என்ன இஞ்சினீயரா..என்பது போன்ற நக்கலான கேள்விகளை அரசியல்வாதிகள்(பகுத்தறிவாளர்கள்)கேட்டார்கள்..அதற்கு காரணம்..ராமர் பற்றி பேசியது...VHP.,RSS., போன்ற அமைப்புகள் என்பதால்.

ஆனால்..இப்போது..ரஜினி..'கடமையைச் செய்..பலனை எதிர்ப்பார்' என ரஜினி சொல்லப்போக..பகவத் கீதையில்..'கடமையைச் செய் பலனை எதிப்பார்க்காதே' என கண்ணன் சொன்னதற்கு மாறாக ரஜினி பேசிவிட்டார்..என யாதவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரே...

இதற்கு அதே அரசியல்வாதிகள்..'கிருஷ்ணன் என்ன..கல்லூரி விரிவுரையாளரா..அல்லது மதப் போதகரா..போதிக்க' என்று ஏன் கேள்வியை எழுப்பவில்லை...

சமீப காலமாக ரஜினி எது பேசினாலும்..பார்ப்பனர்களிடம் குறை கண்டுபிடிப்பதுபோல குறை கண்டுபிடிக்கப் படுகிறதே..அது ஏன்?

4 comments:

நசரேயன் said...

அவரு அரசியல்ல இல்லனாலும் அவர சுத்தியே அரசியல் ஓடுது

மணிகண்டன் said...

**********சமீப காலமாக ரஜினி எது பேசினாலும்..பார்ப்பனர்களிடம் குறை கண்டுபிடிப்பதுபோல குறை கண்டுபிடிக்கப் படுகிறதே..அது ஏன்? **********

நாட்டுல நிறைய மக்களுக்கு பொழுது போகல. அதான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மணிகண்டன்