Wednesday, November 26, 2008

கலைஞர்..s.vee.சேகர் சந்திப்பு...

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வான சேகர்..சில மாதங்களாக..தலைமையால் புறக்கணிக்கப் பட்டு வந்தார்..கட்சியின்..பொதுக்குழு கூட்டத்திற்கும் அவருக்கு அழைப்பு இல்லை.அவரது..மகள் திருமண அழைப்பிதழில்...ஜெ யின்..புகைப்படம்..இல்லாததால்..திருமணத்திற்கு..ஜெ வரவில்லை..அதுமுதல் தலைமையால்..கவனிக்கப்பட்டார்..சேகர்.சமீபத்தில் நடந்த அவர் உறவினர் திருமணத்தில்..கலைஞர் கலந்துக் கொள்ள..அவருடன் சேகர்..புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.பின்..சத்யராஜ் இல்ல திருமணத்தில்..ஸ்டாலினுடன்..இருந்தார்..

அ.தி.மு.க.விலிருந்து..நீக்கப்படுவீர்களா? என்று கேட்டதற்கு..சங்கராச்சாரியார்..தன்னை..அ.தி.மு.க.வில்.சேரச்சொன்னதாகவும்...தான் நீக்கப்பட்டால்..மீண்டும் அவர் சொல்படி..நடப்பேன் என்றவர்..தனக்கு..தன் கட்சியின் கதவுகள் மூடினால்..திறக்க 5 கதவுகள் தயாராயிருக்கின்றன..என்றார்.

இப்போது ..கலைஞர்..சேகர் ..சந்திப்பு நிகழ்ந்து இருப்பது..மரியாதை நிமித்த சந்திப்பு..என சேகர் கூறினாலும்...சங்கராச்சாரியார்..ஒரு சமயம்..தி.மு.க.வில்.சேரச் சொல்லி இருப்பாரோ..என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது..

இந்த சமயத்தில்..காடுவெட்டி குரு மீதானா..வழக்கை..அரசு..வாபஸ் வாங்கி இருப்பதால்...பாண்டிச்சேரி ..நீதிமன்ற வழக்கும் வாபஸ் பெற ஏற்பாடுகள் நடக்குமா தெரியவில்லை.

8 comments:

நசரேயன் said...

எது நடந்தாலும் நான் பதிவை படிச்சுபுட்டு பின்னூட்டம் போடுவேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆஹா..எங்க வர்றீங்கன்னு புரியுது..நசரேயன்

யோசிப்பவர் said...

Why lots of "..."?!

கோவி.கண்ணன் said...

அதிமுகவில் ஒருவரை நீக்கும் முன் கார்டனுக்குள் வரவழைத்து செருப்பால் அடிப்பார்களாமே.

எஸ்வே.சேகர் நல்லா தானே இருக்கார் ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//யோசிப்பவர் said...
Why lots of "..."?!//

கடைசி இரண்டுவரிகள் தவிர ..பதிவில் சொல்லப்பட்டது..பல் வேறு கட்டங்களில்..சொல்லப்பட்டது...நடந்ததுதான்..'.....' அல்ல..யோசிப்பவரே

T.V.ராதாகிருஷ்ணன் said...

நீண்ட நாட்களுக்குப் பின்..வருகை புரிந்தமைக்கு நன்றி..கோவி

கோவி.கண்ணன் said...

//T.V.Radhakrishnan said...
நீண்ட நாட்களுக்குப் பின்..வருகை புரிந்தமைக்கு நன்றி..கோவி
//

அப்படியா சொல்றிங்க, இந்த பதிவு பின்னூட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறேன் என்று பாருங்கள்.

http://devakottai.blogspot.com/2008/11/blog-post_26.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கோவி..ஆனாலும்..நமக்கு வேண்டியவர் என்றால்..எதிர்பார்ப்பு சற்று அதிகமாகத்தான் இருக்கும் போல இருக்கிறது.