Thursday, September 3, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (4-9-09)

தி.மு.க., அரசை பொறுத்தவரை ஏழைகள் ஓரளவிற்கு சமுதாய அந்தஸ்து பெறுகின்ற வரையில் இலவச திட்டங்கள் என்பது இன்றியமையாதது என்பது அனுபவபூர்வமான உண்மை என்று கலைஞர் கூறியுள்ளார்.

2.ஹாலிவுட் படங்களுக்காக 4000 கோடி ரூபாய் ஒப்பந்தம் போட்டுள்ளார் அனில் அம்பானி.ஹாலிவுட் பிரபல இயக்குநர் ஸ்பீல் பெர்க்குடன் இதற்கான ஒப்பந்தத்தைப் போட்டு..புதிய திரைப்பட கம்பெனியை அமைத்துள்ளார்.ஆண்டுக்கு ஆறு படங்களை இந்த கூட்டு நிறுவனம் வெளியிட இருக்கிறது.

3.நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அவரது படங்களை புறக்கணிப்போம் என கனடாவில் உள்ள படைப்பாளிகள் கழகம் அறிவித்துள்ளது.மேலும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் இறங்குவோம் என்றும் கூறியுள்ளனர்.

4.விக்கிபீடியா தகவல் தளம் ஆகஸ்ட் 17ல் ஒரு சாதனையை எற்படுத்தியுள்ளது.இந்த தளத்தின் ஆங்கில கட்டுரைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.உலகின் 267 மொழிகளில் விக்கிபீடியா உள்ளது.

5.கந்தசாமி வெளியாகி முதல்வார வசூல்..சிவாஜி பட வசூலை விட அதிகம்.இப்படம் முதல் வாரம் 37 கோடிகளை ஈட்டியுள்ளதாம்.சென்னையில் சிவாஜி 16 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.கந்தசாமியோ 18 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.இத் தகவல்களைச் சொன்னவர் நடிகர் விக்ரம்.

6.கூட்டணி பற்றி விமரிசிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கபாலு அறிவிப்பு.

அப்படியானால் முதலில் இவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்..ஏனெனில் அவர்தான் சமீபத்தில் ஆட்சியில் பங்கு கேட்டபோது..காங்கிரஸ் சாமியார் மடம் நடத்தவில்லை என்றார் என்கிறார் இளங்கோவன்.

7.ஒரு ஜோக்...
ஷாஜகான் மும்தாஜைக் காதலித்த அளவிற்கு நானும் உன்னை காதலிக்கிறேன்
அப்போ எனக்காக தாஜ்மகால் கட்டுவாயா?
அதற்கான இடம் தயார்.நீ சாக வேண்டியதுதான் பாக்கி.

14 comments:

Anonymous said...

//ஷாஜகான் மும்தாஜைக் காதலித்த அளவிற்கு நானும் உன்னை காதலிக்கிறேன்
அப்போ எனக்காக தாஜ்மகால் கட்டுவாயா?
அதற்கான இடம் தயார்.நீ சாக வேண்டியதுதான் பாக்கி. //

ஏன் இந்தக்கொலைவெறி :)

goma said...

அப்போ எனக்காக தாஜ்மகால் கட்டுவாயா?
அதற்கான இடம் தயார்.நீ சாக வேண்டியதுதான் பாக்கி. //

ஏன் இந்தக்கொலைவெறி :)

கேள்விக்கேற்ற பதில்.சரிதானே

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

T.V.Radhakrishnan said...

///சின்ன அம்மிணி said...
//ஷாஜகான் மும்தாஜைக் காதலித்த அளவிற்கு நானும் உன்னை காதலிக்கிறேன்
அப்போ எனக்காக தாஜ்மகால் கட்டுவாயா?
அதற்கான இடம் தயார்.நீ சாக வேண்டியதுதான் பாக்கி. //

ஏன் இந்தக்கொலைவெறி :)///

உங்களுக்கான பதிலை கோமா சொல்லியிருக்கார்

T.V.Radhakrishnan said...

/// goma said...
அப்போ எனக்காக தாஜ்மகால் கட்டுவாயா?
அதற்கான இடம் தயார்.நீ சாக வேண்டியதுதான் பாக்கி. //

ஏன் இந்தக்கொலைவெறி :)

கேள்விக்கேற்ற பதில்.சரிதானே//

என் சார்பில் சின்ன அம்மிணிக்கு பதில் சொன்னதற்கு நன்றி

T.V.Radhakrishnan said...

நன்றி ulavu

கார்த்திக் பிரபு said...

interesting masala :)

thanks

http://gkpstar.googlepages.com/

T.V.Radhakrishnan said...

நன்றி
கார்த்திக் பிரபு

venkat said...

காரம், இனிப்பபு, துவரப்பு, புளிப்பு, அத்தனையும் கலந்த கலவை.

T.V.Radhakrishnan said...

நன்றி venkat

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//ஷாஜகான் மும்தாஜைக் காதலித்த அளவிற்கு நானும் உன்னை காதலிக்கிறேன்
அப்போ எனக்காக தாஜ்மகால் கட்டுவாயா?
அதற்கான இடம் தயார்.நீ சாக வேண்டியதுதான் பாக்கி. //

அய்யா எத்தன பேர் இப்படி கிளம்பிருக்கிறீங்க ...

:-))))

T.V.Radhakrishnan said...

நன்றி Starjan

மங்களூர் சிவா said...

//ஷாஜகான் மும்தாஜைக் காதலித்த அளவிற்கு நானும் உன்னை காதலிக்கிறேன்
அப்போ எனக்காக தாஜ்மகால் கட்டுவாயா?
அதற்கான இடம் தயார்.நீ சாக வேண்டியதுதான் பாக்கி. //

நீயா சாகறியா ஏற்பாடு செய்யவானு கேக்காம விட்டானே
:)))))))))))

T.V.Radhakrishnan said...

///மங்களூர் சிவா said...
//ஷாஜகான் மும்தாஜைக் காதலித்த அளவிற்கு நானும் உன்னை காதலிக்கிறேன்
அப்போ எனக்காக தாஜ்மகால் கட்டுவாயா?
அதற்கான இடம் தயார்.நீ சாக வேண்டியதுதான் பாக்கி. //

நீயா சாகறியா ஏற்பாடு செய்யவானு கேக்காம விட்டானே
:)))))))))))////

:-))