Friday, September 18, 2009

உன்னைப் போல் ஒருவன்..விமரிசனம்




உன்னைப்போல ஒருவன்..தமிழ்த்திரை உலகில் இருப்பதற்கு பெருமிதம் அடைகிறோம்.

21 comments:

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் ஐயா கமல் ரசிகன் என்ற வகையில் நானும் பெருமையடைகின்றேன். இதுதான் நச் விமர்சனம்.

உடன்பிறப்பு said...

அதுக்குள்ளே பாத்துட்டீர்களா

ஜோ/Joe said...

உன்னைப் போல் நீ ஒருவன் தான்.

JesusJoseph said...

good comment

Is this a comedy film. I remember tha that I read it some where.

Joseph

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வந்தியத்தேவன் said...
வாழ்த்துக்கள் ஐயா கமல் ரசிகன் என்ற வகையில் நானும் பெருமையடைகின்றேன். இதுதான் நச் விமர்சனம்//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
வந்தியத்தேவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உடன்பிறப்பு said...
அதுக்குள்ளே பாத்துட்டீர்களா//

புதன்கிழமையும் பார்த்துவிட்டேன் உடன்பிறப்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோ/Joe said...
உன்னைப் போல் நீ ஒருவன் தான்.//


வருகைக்கு நன்றி ஜோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

//JesusJoseph said...
good comment

Is this a comedy film. I remember tha that I read it some where.

Joseph//

காமடிப் படம் அல்ல..சமூக பொறுப்புள்ள,தீவிரவாதம் ஒழிய நினைக்கும் ஒருவர் கதை
வருகைக்கு நன்றி Joseph

T.V.ராதாகிருஷ்ணன் said...

இதுக்குக் கூடவா நெகடிவ் ஓட்டு?

சென்ஷி said...

சிம்பிள் & ஸ்வீட் :)

வருண் said...

***T.V.Radhakrishnan said...

இதுக்குக் கூடவா நெகடிவ் ஓட்டு?

September 18, 2009 11:45:00 AM PDT***

நீங்கள் படமே பார்க்காம ரிவியூ எழுதி இருக்கீங்கனு கோபமோ என்னவோ!:)))

Take it easy, Mr. TVR! :)

Anonymous said...

மாலை படம் பாக்க தியேட்டர் போயிட்டே இருகேன்,

நசரேயன் said...

நல்லது ஐயா..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சென்ஷி said...
சிம்பிள் & ஸ்வீட் :)//

நன்றி சென்ஷி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சின்ன அம்மிணி said...
மாலை படம் பாக்க தியேட்டர் போயிட்டே இருகேன்,//

வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///வருண் said...
***T.V.Radhakrishnan said...

இதுக்குக் கூடவா நெகடிவ் ஓட்டு?

September 18, 2009 11:45:00 AM PDT***

நீங்கள் படமே பார்க்காம ரிவியூ எழுதி இருக்கீங்கனு கோபமோ என்னவோ!:)))

Take it easy, Mr. TVR! :)//



வருகைக்கு நன்றி வருண்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
நல்லது ஐயா..//


நன்றி நசரேயன்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

படத்தின் கதைபோலவே உங்க விமர்சனமும் சின்னதா நச்சினு இருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ULavu

goma said...

அருமையான விமரிசனம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி goma