Friday, September 25, 2009

மனதில் நிற்கும் ஒரு வரி வசனங்கள்..

நாம் எவ்வளவோ படங்களைப் பார்க்கிறோம்.பக்கம் பக்கமாய் வசனம் பேசிய படங்கள், வசனம் குறைவாக உள்ள படங்கள்,இருட்டிலேயே காட்சிகள் வரும் படங்கள் இப்படி.

ஆனாலும் சில ஒரு வரிகள் தமிழ்ப் படங்களில் நம் நினைவை விட்டு அகலாமல் இருக்கின்றன.உதாரணத்திற்கு சில..

மகாதேவி படத்தில் பி.எஸ்.வீரப்பாவின்..மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி

வஞ்சிக் கோட்டை வாலிபனில் பி.எஸ்.வீரப்பாவின் சபாஷ் சரியான போட்டி

முதல்மரியாதையில்..வீராசாமியின்..எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்

பாசமலரில்..கை வீசம்மா கைவீசு கிளைமாக்ஸ்

சத்யராஜின் காக்கிசட்டை தகடு..தகடு ..பின்..என்னோட கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே

கில்லியில் பிரகாஷ்ராஜின்..'செல்லம்'

கல்யாணபரிசு தங்கவேலுவின்..அட..உண்மையை சொல்ல விட மாட்டேங்கறானே

பாட்ஷா ரஜினியின்..நான் ஒரு தரம் சொன்னா நூறு தரம் சொன்ன மாதிரி

விவேக்கின்..நீங்க வெறும் தாசா..இல்ல லார்டு லபக் தாசா

வடிவேலுவின்..இவன் ரொம்ப நல்லவன்டா..எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்

சரோஜா சாமான் நிகாலோ -சென்னை28 வசனம்

நான் படத்தில் என்னத்த செஞ்சு..என்னத்தை பண்ணி..பின் அதே நடிகரின் வரும் ஆனா வராது காமெடி

வடிவேலுவின் டிரேட் மார்க்..ஆவ்வ்வ்வ்வ்வ் மற்றும் கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க

ஜனகராஜின்..என் தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சி..மற்றும்..எம் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா

இதுபோல உங்களுக்கு ஞாபகம் வருவதையும் பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

47 comments:

venkat said...

நீங்க வெறும் தாசா..இல்ல லார்டு லபக் தாசா

இந்த வசனத்தைக்கேட்டு கேட்டு
வயிற்று வலியே வந்துவிட்டது.
collection supper

Cheyyar Thamizh said...

என்ன கொடுமை சரவணன்!

vijayan said...

mappillai enna seirar?... ponda sappidrar.kalathaal azhiyadha comedy by sridhar and thangavelu.VIZZY

தினேஷ் said...

வாம்மா மின்னல்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்னம்மா கண்ணு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அஞ்சலி எந்திரி அஞ்சலி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கூட்டி கழிச்சுப்பாரு கணக்கு சரியா வரும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கிளிக்கு ரெக்க முளைச்சுடுச்சு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எம் பேரு ஈரோடு சிவகிரி உம்பேரென்ன?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

குஜிலி..,

அக்னி பார்வை said...

American Film inst. Seleted the top 100 quotes of Hollywood Cinema..I guess we can also do that ... In Hollywood movies i guess yo know the famous woute is "Bond James bond" what will be the equvalent in Tamil?

சகாதேவன் said...

இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க

சகாதேவன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

முத்து படத்தில் ,

நான் எப்ப வருவேன் ; எப்படி வருவேன் ; யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் .

வீரா படத்தில் ,

ஏ கைசா ஹை ; இது எப்படி இருக்கு .

Starjan (ஸ்டார்ஜன்) said...

எனக்கு ல்தகா சைஆ இருக்கு ; உங்களுக்கு ...?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///venkat said...
collection supper//

நன்றி வெங்கட்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Cheyyar Thamizh said...
என்ன கொடுமை சரவணன்!//

நன்றி Thamizh

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Vijayan said...
mappillai enna seirar?... ponda sappidrar.kalathaal azhiyadha comedy by sridhar and thangavelu.VIZZY//


நன்றி Vijayan

சகாதேவன் said...

"அந்த காலத்துல நான் காலேஜில படிக்கிறப்ப"
கே.சாரங்கபாணி வாழ்க்கை படத்தில்.

"நான் மாது வந்துருக்கேன்"
நாகேஷ் எதிர்நீச்சலில்

சகாதேவன்

TBCD said...

ஏ நானும் ரவுடி தான் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சுரேஷ்..உங்களிடமிருந்து இன்னமும் அதிகம் எதிப்பார்க்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///அக்னி பார்வை said...
American Film inst. Seleted the top 100 quotes of Hollywood Cinema..I guess we can also do that ... In Hollywood movies i guess yo know the famous woute is "Bond James bond" what will be the equvalent in Tamil?//

நன்றி அக்னி

பாட்ஷா...மானிக் பாட்ஷா

வால்பையன் said...

சிங்கம் சிங்கிலாத் தான் வரும்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சகாதேவன் said...
இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க

சகாதேவன்//

ஒன்னும் செய்யமாட்டோம்!!!
வருகைக்கு நன்றி சகாதேவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
முத்து படத்தில் ,

நான் எப்ப வருவேன் ; எப்படி வருவேன் ; யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் .

வீரா படத்தில் ,

ஏ கைசா ஹை ; இது எப்படி இருக்கு//

வருகைக்கு நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

///சகாதேவன் said...
"அந்த காலத்துல நான் காலேஜில படிக்கிறப்ப"
கே.சாரங்கபாணி வாழ்க்கை படத்தில்.

"நான் மாது வந்துருக்கேன்"
நாகேஷ் எதிர்நீச்சலில்

சகாதேவன்//

கள்வனின் காதலிலே சாரங்கபாணி..'புரியறது..புரியறது உன் காஃபியைக் கொண்டு போய் கழநீ தொட்டிலே கொட்டு' வசனமும், சாதாரத்தில் 'நைனாப்பையா'

T.V.ராதாகிருஷ்ணன் said...

///TBCD said...
ஏ நானும் ரவுடி தான் !///

அப்படியா...!:-)))

நம்ம பதிவுப் பக்கம் வந்ததற்கு நன்றி
TBCD

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வால்பையன் said...
சிங்கம் சிங்கிலாத் தான் வரும்!//

ஈரோட்டிலிருந்து..

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
எனக்கு ல்தகா சைஆ இருக்கு ; உங்களுக்கு ...? ///இது பிரண்ட்ஸ் பட வசனம் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
/// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
எனக்கு ல்தகா சைஆ இருக்கு ; உங்களுக்கு ...? ///இது பிரண்ட்ஸ் பட வசனம் ...//

தகவலுக்கு நன்றி ஸ்டார்ஜன்...

goma said...

கம்முனு கெட....ஆச்சி மனோரமாவை மறந்துட்டீங்களே...

ரங்குடு said...

இதோ ஒரு வார்த்தை :

'படாஃபட்'

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
கம்முனு கெட....ஆச்சி மனோரமாவை மறந்துட்டீங்களே//
மறப்பேனா...உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பின்னூட்டம் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேனே!!!

இது எப்படி இருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ரங்குடு said...
இதோ ஒரு வார்த்தை :

'படாஃபட்'//
அட..ஆமாம்

தெய்வமகன் said...

Building strong... Basement thaan konjam week...

ராஜாதி ராஜ் said...

என் கேரக்டரையே ...

எவ்ளவோ பண்ணிடோம்...

இதெப்டி இருக்கு?

இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்

இராகவன் நைஜிரியா said...

Mask of Zorro படத்தில் ஒரு வசனம் வரும்

One for all and all for one

இது எனக்கு ரொம்ப பிடிச்ச வசனம்.

கிளிக்கு றெக்கை முளைச்சுடுச்சு.. அது பறந்து போயிடுத்து...

வீரப்பா சிரிப்பு (இதுகூட வசனத்துக்கு ஈடுதாங்க..)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Govindarajan said...
Building strong... Basement thaan konjam week...//

அட..இதுவும் நல்லாயிருக்கே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜாதி ராஜ் said...
என் கேரக்டரையே ...

எவ்ளவோ பண்ணிடோம்...

இதெப்டி இருக்கு?

இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்//

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
Mask of Zorro படத்தில் ஒரு வசனம் வரும்

One for all and all for one

இது எனக்கு ரொம்ப பிடிச்ச வசனம்.

கிளிக்கு றெக்கை முளைச்சுடுச்சு.. அது பறந்து போயிடுத்து...

வீரப்பா சிரிப்பு (இதுகூட வசனத்துக்கு ஈடுதாங்க..)//

வருகைக்கு நன்றி இராகவன்

நசரேயன் said...

//உங்களுக்கு ஞாபகம் வருவதையும் பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்//

அந்த அளவுக்கு எனக்கு அறிவு இல்லை ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// நசரேயன் said...
//உங்களுக்கு ஞாபகம் வருவதையும் பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்//

அந்த அளவுக்கு எனக்கு அறிவு இல்லை ஐயா///
ஆல் இன் ஆல் அழகு ராஜா

Prasanna Rajan said...

வா நாம செத்து செத்து விளையாடலாம்...

பின்னூட்டத்தை அதிகரிக்கிறதுக்கு இப்பிடியெல்லாம் டெக்னிக் இருக்கா. இனிமே இதையே ஃபாலே பண்ன வேண்டியது தான்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

///பிரசன்னா இராசன் said...
வா நாம செத்து செத்து விளையாடலாம்...

பின்னூட்டத்தை அதிகரிக்கிறதுக்கு இப்பிடியெல்லாம் டெக்னிக் இருக்கா. இனிமே இதையே ஃபாலே பண்ன வேண்டியது தான்...///

:-)))

goma said...

பின்னூட்டத்தை அதிகரிக்கிறதுக்கு இப்பிடியெல்லாம் டெக்னிக் இருக்கா. இனிமே இதையே ஃபாலே பண்ன வேண்டியது தான்...///


ஆசை தோசை அப்பள் வடை...

மங்களூர் சிவா said...

அது!
(பல்லை கடிச்சிகிட்டு நாக்கை வெளில துறுத்திகிட்டு சொல்லுங்க பாக்கலாம்)

அட இதுவும் ரொம்ப ஃபேமஸான ஒரு வரி வசனம்தானுங்!

:)))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///goma said...
பின்னூட்டத்தை அதிகரிக்கிறதுக்கு இப்பிடியெல்லாம் டெக்னிக் இருக்கா. இனிமே இதையே ஃபாலே பண்ன வேண்டியது தான்...///


ஆசை தோசை அப்பள் வடை...///

;-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
அது!
(பல்லை கடிச்சிகிட்டு நாக்கை வெளில துறுத்திகிட்டு சொல்லுங்க பாக்கலாம்)

அட இதுவும் ரொம்ப ஃபேமஸான ஒரு வரி வசனம்தானுங்!

:)))))//

அது..