Thursday, September 3, 2009

சன் பிக்சர்ஸில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட படங்கள்..

கலைஞர் குடும்பத்திற்கும்..மாறன் குடும்பத்தினருக்கும் மனக்கசப்பு எற்பட்டு கலைஞர் டி.வி., தொடங்கப்பட்டு..பெரும்பாலான புது படங்களை கலைஞர் டி.வி., வாங்க..வேறு வழியின்றி..சன் டி.வி., சன் பிக்சர்ஸ் என்ற பிரிவை தொடங்கி..தானே படத் தயாரிப்பிலும்..பட வெளீயீடுகளிலும் ஈடுபட்டது.

இப்போது குடும்ப பிணக்கு தீர்ந்தும்..சன் பிக்சர்ஸ் தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

நகுல் நடித்த ஒரு குப்பை படத்தை..விளம்பரம்..மேல் .விளம்பரப் படுத்தி அப்படத்தை ஓரளவு வெற்றி படமாகியது.

பின்..சூர்யாவின் அயன் படத்தை ஏ.வி.எம்., மிடமிருந்து பெற்று..சிவாஜி படத்திற்கு இணையான வசூலைப் பெறச்செய்தது..

அடுத்து மாசிலாமணி...ஓரளவு பணம் பண்ணியது.

படம் தோல்வியடைந்தாலும் கவலையில்லை என்ற பாங்கு அவர்களுக்கு.தோல்வியடைந்த படத்தை..திரைக்கு வந்து சில மாதங்களே ஆன..சூப்பர் ஹிட் படம் என ஞாயிறு நம் நேரத்தை அபகரிக்கலாம்..ஒலி/ஒளி பரப்பு விளம்பரம் மூலம் லாபம் ஈட்டலாம்.

இந்நிலையில்..சன் டிவி .பொறுப்பில் மூன்று பிரம்மாண்ட படங்கள்.

ஐங்கரனால் கைவிடப்படும் நிலையில் இருந்த எந்திரன் படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை எற்ற சன் பிரம்மாண்ட பொருட் செலவில் படத்தை எடுத்து வருகிறது.

தவிர..சமீபத்திய செய்தி ஒன்று..தொடர்ந்து தோல்வி படங்களையேக் கொடுத்து வந்த விஜய்யின் வேட்டைக்காரனை வெளியிடும் பொறுப்பை சன் குழுமம் எற்றுள்ளதாம். அதனால் படம் கண்டிப்பான வெற்றி என விஜய் மகிழ்ச்சியில் உள்ளாராம்.

27 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஹ,,,,,,,

JesusJoseph said...

விஜய் படம் வெற்றி பெற்றால் அடுத்து கட்சி தான் .

ஐயோ தமிழ்நாடு மக்கள் பவம்

நன்றி,
ஜோசப்
http://www.sirippuulagam.com

venkat said...

சன் பிக்சர்ஸ் ஒரு வியாபாரி அவர்கள் அரசியலுக்கும், அரசியல்வாதிக்கும் ஏற்ப மாறும்
பஞ்சோந்திகள், அவர்கள் படம் எடிதால் என்ன எடுக்காவிட்டால் என்ன.ஓடினால் என்ன
ஓடாவிட்டால் என்ன? இதற்கு எல்லாம் ஒரு பதிவு போட்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
அந்த நேரத்தில் அடுத்த நல்ல பதிவு போடுவதற்கு சிந்திக்கலாம்.
நன்றி நண்பரே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஹா.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

//JesusJoseph said...
விஜய் படம் வெற்றி பெற்றால் அடுத்து கட்சி தான் .

ஐயோ தமிழ்நாடு மக்கள் பவம்

நன்றி,
ஜோசப்//

அதுதான் இல்லை..படம் வெற்றி பெற்றால் அடுத்த படம்.தோற்றால்தான் கட்சி.
ஆமாம்..ஒருவேளை அதை எண்ணியும் சன் இப்படி செய்கிறதோ!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//venkat said...
சன் பிக்சர்ஸ் ஒரு வியாபாரி அவர்கள் அரசியலுக்கும், அரசியல்வாதிக்கும் ஏற்ப மாறும்
பஞ்சோந்திகள், அவர்கள் படம் எடிதால் என்ன எடுக்காவிட்டால் என்ன.ஓடினால் என்ன
ஓடாவிட்டால் என்ன? இதற்கு எல்லாம் ஒரு பதிவு போட்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
அந்த நேரத்தில் அடுத்த நல்ல பதிவு போடுவதற்கு சிந்திக்கலாம்.
நன்றி நண்பரே!//

எப்போதும் நல்ல பதிவுகளே போட்டுக்கொண்டிருந்தால்..கடைக்கு கூட்டம் வராதே! அவ்வப்போது ஹிட்ஸிற்கு இப்படிப்பட்ட பதிவுகளும் தேவைதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி karthick

Starjan (ஸ்டார்ஜன்) said...

சன் தயாரிக்கும் படங்கள் சோடை போவதில்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஸ்டார்ஜன்

கோவி.கண்ணன் said...

//சன் பிக்சர்ஸில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட படங்கள்.. //

தலைப்பில் 'பிரம்' தவறுதலாக இருக்கிறதா ?

:)

அத்திரி said...

'//சூர்யாவின் 'ஆதவன்' சன் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.//

இந்த செய்தி உண்மையா??? ...........இந்த படத்தின் ரைட்ஸ் கண்டிப்பாக கலைஞர் டிவியில் தான் இருக்கு

goma said...

நகுல் நடித்த ஒரு குப்பை படத்தை..விளம்பரம்..மேல் .விளம்பரப் படுத்தி அப்படத்தை ஓரளவு வெற்றி படமாகியது.

சொல்லாதீர்கள் அப்படி .நான் ரசித்த படம் மாசிலாமணி.ஒரு டென்ஷன் இல்லை,பிள்ளைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பார்க்கிறோமே என்ற நெளிசல் இல்லை...நகுல் நன்றாக செய்திருக்கிறார்.

வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

goma said...

விஜய்,சூர்யா இவர்கள் தங்கள் பாணியைக் கொஞ்சம் மாற்றினால் தேவலாம்.அதிலும் இருவருடைய டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் அலுத்து விட்டது .

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///
கோவி.கண்ணன் said...
தலைப்பில் 'பிரம்' தவறுதலாக இருக்கிறதா ?//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
'//சூர்யாவின் 'ஆதவன்' சன் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.//

இந்த செய்தி உண்மையா??? ...........இந்த படத்தின் ரைட்ஸ் கண்டிப்பாக கலைஞர் டிவியில் தான் இருக்கு//

படத் தயாரிப்பாளரை வைத்து நீங்கள் அப்படி சொல்வதாக எண்ணுகிறேன்.அயன் வெற்றியைப் பார்த்து சன்னிற்கு கொடுத்துவிட்டதாக கோடம்பாக்கம் பட்சி ஒன்று சொன்ன தகவல் இது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
நகுல் நடித்த ஒரு குப்பை படத்தை..விளம்பரம்..மேல் .விளம்பரப் படுத்தி அப்படத்தை ஓரளவு வெற்றி படமாகியது.

சொல்லாதீர்கள் அப்படி .நான் ரசித்த படம் மாசிலாமணி.ஒரு டென்ஷன் இல்லை,பிள்ளைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பார்க்கிறோமே என்ற நெளிசல் இல்லை...நகுல் நன்றாக செய்திருக்கிறார்.

வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.//

நான் குப்பை என்று சொன்னது நகுல் நடித்த மாசிலாமணிக்கு முந்தைய படம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
விஜய்,சூர்யா இவர்கள் தங்கள் பாணியைக் கொஞ்சம் மாற்றினால் தேவலாம்.அதிலும் இருவருடைய டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் அலுத்து விட்டது .//

இந்த பின்னூட்டம் கார்க்கி க்கு அனுப்பப்படுகிறது

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி உலவு

goma said...

நான் குப்பை என்று சொன்னது நகுல் நடித்த மாசிலாமணிக்கு முந்தைய படம்

September 4, 2009 2:52:00 AM PDT
அதானே பார்த்தேன்

goma said...

இந்த பின்னூட்டம் கார்க்கி க்கு அனுப்பப்படுகிறது

அவர் என்ன செய்வார் பாவம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
நான் குப்பை என்று சொன்னது நகுல் நடித்த மாசிலாமணிக்கு முந்தைய படம்

September 4, 2009 2:52:00 AM PDT
அதானே பார்த்தேன்//
என்ன செய்வது...கோமா என்றாலே கொஞ்சம் பயம்தான்
:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
இந்த பின்னூட்டம் கார்க்கி க்கு அனுப்பப்படுகிறது

அவர் என்ன செய்வார் பாவம்//

:-)))

goma said...

என்ன செய்வது...கோமா என்றாலே கொஞ்சம் பயம்தான்

"அது...!!!!!”

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
என்ன செய்வது...கோமா என்றாலே கொஞ்சம் பயம்தான்

"அது...!!!!!”//

:-)))

மங்களூர் சிவா said...

ம் நம்ம தலைஎழுத்து பாத்து தொலைப்போம் தியேட்டரிலோ இல்ல டிவிலயோ

:)))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
ம் நம்ம தலைஎழுத்து பாத்து தொலைப்போம் தியேட்டரிலோ இல்ல டிவிலயோ

:)))))))))///

அதனாலதான் அவங்களாலே படம் வெற்றி..வசூல் சாதனை என்றெல்லாம் விளம்பரப் படுத்த முடிகிறது.