ராமதாஸ் பேச்சிலிருந்து சில துளிகள்.
1.கூட இருந்து குழி பறிப்பவர்கள் நாங்கள் அல்ல.
2. மிசா காலத்தில் தமிழகம் வந்த இந்திரா காந்தி மீது பயங்கர தாக்குதல் நடத்தியது தி.மு.க.
ரயிலில் ஜன்னல் கதவுகளை மூடிக்கொண்டு சென்னை வந்தார் இந்திரா.மதுரையில் அன்று அவரை
காப்பாற்றியவர்களில் நெடுமாறனும் ஒருவர்.
3.எம்.ஜி.ஆரை மலையாளி என்று சொன்னதுடன் அல்லாது மலையாளிகள் தாக்கப்பட்டது யார் ஆட்சியில்.
அவரின் நேற்று..இன்று..நாளை படம் வந்தபோது என்ன நடந்தது.
4.M.G.R., நீக்கப்பட்டதும் நடந்த D.M.K. பொதுக்குழு கூட்டத்தில் எஸ்.எஸ்,ஆர் தாக்கப்பட்டு ரத்தம் ஒழுக
வெளிவந்தது யாரால்
5.ஜெ. ஆட்சிக்காலத்தில் 3 மாதத்தில் அவர் கூட்டணியிலிருந்து வெளீயே வந்தோம்..பின் 4 3/4 ஆண்டுகள்
துணிச்சலாக எதிர்கட்சியாக செயல்பட்டோம்.உங்களைப்போல் பேரவைக்கு உள்ளேயும்,
வெளியேயும் பயந்து பயந்து செயல்படவில்லை.
பா.ம.க.வை அழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெற்றி பெற முடியாது.அப்படி நாங்கள் அழிந்தால் மொழி,
இனம் காக்க குரல் கொடுக்க ஆளில்லாத நிலை ஏற்படும் ஆகவே எங்கள் பயணம் தொடரும்.எங்களுக்கு என்றும்
தோல்வி இல்லை.
(தினகரன் 21-6-08)
2 comments:
இதை அப்படியே Find & Replace செய்துவிட்டால் (திமுக-அதிமுக, கருணானிதி-ஜெயலலிதா), இதே அறிக்கையை அடுத்த 5 வருடங்கள் கழித்து பயன்படுத்திக்கொள்ளலாம்!!!
//ச்சின்னப் பையன் said...
இதை அப்படியே Find & Replace செய்துவிட்டால் (திமுக-அதிமுக, கருணானிதி-ஜெயலலிதா), இதே அறிக்கையை அடுத்த 5 வருடங்கள் கழித்து பயன்படுத்திக்கொள்ளலாம்//
^
^
^
^
^
^
கேட்டால் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை..நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள்
Post a Comment