Wednesday, August 20, 2008

மதன் காமடிகளில் உச்சம் பதிவில் இல்லை

எடுக்கப்பட்டு விட்டதா?ஏன்? என பரிசல்காரனிடமிருந்து
ஒரு கேள்வி.,
இந்த கேள்வி வராவிட்டால் இந்த பதிவு போட வேண்டிய அவசியம் இருக்காது.
சில அனானிகளின் அநாகரிக பின்னூட்டம்..உண்மையான சில நண்பர்களிடமிருந்து
இது வேண்டாமே...ஓவர்..என அறிவுறுத்தல்கள் அந்த பதிவை எடுத்துவிட வேண்டிய
நிர்பந்தத்தை ஏற்படுத்தி விட்டது.பின்னூட்டம் இட்ட ச்சின்னப்பையன்,செந்தழல் ரவி
பரிசல்காரன் அனைவருக்கும் நன்றி.
பெரிய தலைவர்களையெல்லாம் கண்டபடி கேலி செய்து கார்ட்டூன் போட்ட மதனை
ரசித்தவர்கள்..அவரை நையாண்டி செய்வதை ஏன் ரசிக்க மறுக்கிறார்கள்?

8 comments:

சின்னப் பையன் said...

வருகைப் பதிவேட்டுப் பின்னூட்டம். யாராவத் பதில் சொல்றாங்களான்னு பாப்போம்....

ரவி said...

ஏன் நானும் தான் மதனை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளேன்...

எனக்கு ஒரு கமெண்டும் வரலையே ?

ஹிஸ்டரி தெரிஞ்சதாலயா ?

கமெண்ட் மாடரேஷன் வெச்சுருக்கீங்க இல்லையா..!!

Kanchana Radhakrishnan said...

//கமெண்ட் மாடரேஷன் வெச்சுருக்கீங்க இல்லையா..!!//

இனி அனானிகள் பின்னூட்டம் வராமல் தடுத்து விட்டேன்.
வருகைக்கு நன்றி ரவி

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri chchinnappaiyan

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

என்னோட பின்னூட்டம் எங்கே போச்சு?

மதுவதனன் மௌ.

Kanchana Radhakrishnan said...

//என்னோட பின்னூட்டம் எங்கே போச்சு?

மதுவதனன் மௌ.//

உங்கள் பின்னூட்டத்திற்காக பதிவை எடுக்க வில்லை.மேலும் நீங்கள் அநாகரிகமாக எதுவும் எழுத வில்லை.அனானியாக வரவில்லை.
ஜாதியத்தை இழுக்கவில்லை.
ஆகவே நீங்கள் வருந்த வேண்டாம்.
பதிவே இல்லை என்னும் போது பின்னூட்டம் எதற்கு என்றுதான் போடவில்லை.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

எனது முதல் பின்னூட்டத்தை வெளியிடாததில் சிறிது கோபம் வந்திருந்தது.

சரி, உங்களின் வாதமும் சரியாகத்தான் இருக்கிறது. அதனால் இப்போது கோபமெல்லாம் போச்சு.

மதுவதனன் மௌ.

Kanchana Radhakrishnan said...

//எனது முதல் பின்னூட்டத்தை வெளியிடாததில் சிறிது கோபம் வந்திருந்தது.

சரி, உங்களின் வாதமும் சரியாகத்தான் இருக்கிறது. அதனால் இப்போது கோபமெல்லாம் போச்சு.

மதுவதனன் மௌ.//

கோபம் தீர்ந்ததற்கு நன்றி..