Friday, August 22, 2008

பொழுது போகாத ச்சின்னப்பையனுக்கு

ச்சின்னப்பையனுக்கு பொழுது போகவில்லையாம்.
இப்படிப்பட்டவற்றையும் கண்டுபிடிக்கட்டும்.
ஓரெழுத்துச்சொல்-
கை..
கீ (சாவி)
தா
தீ
தை
நோ (NO)
பூ
பை, போ ,மை, ரோ(ROW)
வை

இரண்டு ஒறே எழுத்து
சௌசௌ
டாடா
தைதை(என குதித்தான்)
பாபா
மாமா
லாலா,
லோ..லோ(என அலைந்தான்)

ஒரே வார்த்தைகள் அதன் ஒற்றுடன்
காக்கா
பாப்பா
தாத்தா
சாச்சா
(அப்பாடா..ச்சின்னப்பையனுக்கு வேலை கொடுத்தாச்சு)

20 comments:

சின்னப் பையன் said...

ஹாஹா... தொடர்ச்சியா சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.....:-)))))

சின்னப் பையன் said...

//Your comment has been saved and will be visible after blog owner approval//
இது என்ன புதுப்பழக்கம்!!!

சின்னப் பையன் said...

வேலை கொடுக்க அலுவலகத்திலேயும், வீட்டில் தங்கமணியும் தலைகீழே நின்னு பாக்கறாங்க. நான் செய்தாதானே?????????

Kanchana Radhakrishnan said...

//ஹாஹா... தொடர்ச்சியா சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.....:-)))))//

;-)))))))))

Kanchana Radhakrishnan said...

//Your comment has been saved and will be visible after blog owner approval//
இது என்ன புதுப்பழக்கம்!!!//

எல்லாம் மதன் காமெடியில் உச்சம் பதிவுக்கு வந்த அனானிகளின் பின்னூட்டத்தால் வந்த வினை.நீங்கள் சொன்னால் எடுத்துவிடுகிறேன்

Kanchana Radhakrishnan said...

//வேலை கொடுக்க அலுவலகத்திலேயும், வீட்டில் தங்கமணியும் தலைகீழே நின்னு பாக்கறாங்க. நான் செய்தாதானே?????????//

தங்கமணியை ஒருநாள் வேலை நிறுத்தம் செய்யச்சொல்றேன்..அப்புறம் போக்க பொழுதே இருக்காது

புதுகை.அப்துல்லா said...

அண்ணன் ச்சின்னப்பையன் பேரைப் பார்த்தவுடன் என்ன பிரச்சனையோ என்னவோ...அண்ணனுக்கு உடனே தார்மீக ஆதரவு குடுப்போம்னு ஓடி வந்தேன். இங்க பார்த்தா அண்ணனுக்கு வேலை குடுக்குறீங்க. வந்த வழியே ஓடியே போயிடுறேன்

விஜய் ஆனந்த் said...

:-)))...

எங்க ச்ச்ச்சின்ன 'நாயகன்' ச்சின்னப்பையன வச்சி ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலயே....அப்புறம் நாங்கல்லாம் பொங்கி எழுந்துடுவோம்...ஏன்னா..இது ரெத்த பூமி!!!

Kanchana Radhakrishnan said...

//அண்ணன் ச்சின்னப்பையன் பேரைப் பார்த்தவுடன் என்ன பிரச்சனையோ என்னவோ...அண்ணனுக்கு உடனே தார்மீக ஆதரவு குடுப்போம்னு ஓடி வந்தேன். இங்க பார்த்தா அண்ணனுக்கு வேலை குடுக்குறீங்க. வந்த வழியே ஓடியே போயிடுறேன்//

ச்சின்னப்பையன் பொழுதே போகலைன்னார்..அதுதான்..
மத்தபடி அவர் நம்ம ஆளாச்சே அவருக்கு ஆதரவை வாபஸ் வாங்குவோமா?
ஹி...ஹி..ஹி..ஹி..

Kanchana Radhakrishnan said...

//:-)))...

எங்க ச்ச்ச்சின்ன 'நாயகன்' ச்சின்னப்பையன வச்சி ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலயே....அப்புறம் நாங்கல்லாம் பொங்கி எழுந்துடுவோம்...ஏன்னா..இது ரெத்த பூமி!!!//

டடா..எவ்வளோ ஆதரவு அவருக்கு..இப்படி ஒவ்வொருத்தரா ஆதரவு தர்றதைப்பார்த்தா
எவ்வளவு நல்லவரு அவருன்னு தோணுது.....
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சின்னப் பையன் said...

பின்னூட்டம் போட்டு ஆதரவு கொடுத்த அப்துல்லாவுக்கும், விஜய் ஆனந்திற்கும் நன்றி.... பின்னூட்டம் போடாமல் ஆதரவு கொடுத்த லட்சக்கணக்கான நண்பர்களுக்கும் நன்றி.....

சின்னப் பையன் said...

இந்த பதிவுக்கு பதில் - இன்னொரு பதிவு... ஆனால் அதற்காக செவ்வாய்கிழமை வரை காத்திருங்கள்......:-))))

Kanchana Radhakrishnan said...

//இந்த பதிவுக்கு பதில் - இன்னொரு பதிவு... ஆனால் அதற்காக செவ்வாய்கிழமை வரை காத்திருங்கள்......:-))))//

ஆஹா..என்னையும் சஸ்பென்ஸில் வைத்து விட்டீர்களே

சின்னப் பையன் said...

செவ்வாய் வரைக்கும் சஸ்பென்ஸ் வேண்டாம். பதிவு இன்னிக்கே போட்டாச்சு!!!

Anonymous said...

//வேலை கொடுக்க அலுவலகத்திலேயும், வீட்டில் தங்கமணியும் தலைகீழே நின்னு பாக்கறாங்க//

எங்க சசின்னப்பையன் வேலை செய்வாருன்னு எதிர்பார்க்கிற உங்களை நெனைச்சா... ஹையோ ஹையோ

சின்னப்புள்ளத்தனமா இருக்கு.

Kanchana Radhakrishnan said...

உங்களுக்கு இருக்கிற ஆதரவு தெரியாம இருந்தது தவறுதான்.
ராமதாஸையும் கழட்டிவிட்டு..கம்யூனிஸ்ட்கள் ஆதரவும் இன்றி
ஏற்கனவே மைனாரிட்டி அரசுன்னு பேச்சுள்ள தி.மு.க.கலைஞர் நிலையில் உள்ளேன்.
ஒரே ஆதரவான காங்கிரஸ் போன்ற உங்கள் ஆதரவை இழக்க விரும்பலை.
59500001 ஆதரவாக உங்கள் கரத்தை பலப்படுத்துவேன்.

Kanchana Radhakrishnan said...

//:)//




என்ன சிவா..ஊரே ச்சின்னப்பையன் ஆதரவுலே கோஷமிட்டுக்கிட்டு இருக்கு
நீங்க என்னன்னா..வெறும்:-) தப்பிச்சுக்கிட்டீங்க..

Kanchana Radhakrishnan said...

:)))
nanri thamizhan

சின்னப் பையன் said...

அடேங்கப்பா... வேலன் ஐயாவுக்கு எவ்ளோ சந்தோஷமாயிருக்கு பாருங்க.... :-)))

Kanchana Radhakrishnan said...

//அடேங்கப்பா... வேலன் ஐயாவுக்கு எவ்ளோ சந்தோஷமாயிருக்கு பாருங்க.... :-)))//


வேலனுக்கு மட்டுமில்ல..சின்னப்பையனைப் பற்றி சொன்னா..எல்லோருக்கும் சந்தோஷம்.