ஒகேனக்கல் கர்நாடகாவிற்கே சொந்தம் என்றும்..அங்கு வசிக்கும் மக்கள் கர்நாடகாவில் வாக்களிப்பவர்கள் என்றும்..
அவர்கள் பெயர்கள் கர்நாடகாவின் வாக்காளர் பட்டியலில் தான் இருக்கிறது..அவர்களிடம் கர்நாடகா ரேஷன் கார்டுகள்
தான் உள்ளது..என்றும்..கர்நாடகாவின் நீர் வளத்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.மத்திய அரசு..இரு மாநில
முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும் இது சம்பந்தமாக..என்றும் அவர் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக மீண்டும் ஒரு உண்ணாவிரத போராட்டமோ..அல்லது யாரையாவது உதையுங்கள் என்ற பேச்சோ
கூடிய விரைவில் இருக்குமா?
7 comments:
யாரு சண்டை போடணும், யாரு மன்னிப்பு கேக்கணும்னு இப்பவே முடிவு பண்ணிடுங்கப்பா!!!
ஹிஹிஹி....
என்ன கோ-இன்சிடண்ட்....
நானும் ஒரு பதிவு போட்டுருக்கேன்....
இதே விசயத்தை... :)
இதைச் சொல்லி தெரிய வைக்க வேண்டுமா?அடுத்த வருடம் பொது தேர்தல் வருகிறது.அது வரை இப்பிரச்னை ஒத்திவைக்கப் படுகிறது என்ற அறிவிப்பு வரப்போகிறது.அவ்வளவுதான்.
தமிழன் அனைவருக்கும் ரத்தத்தை கொதிக்க வைக்கும் செய்தி இது.அதன் தாக்கம் உங்களிடமிருந்தும் ஒரு பதிவு.
/
ச்சின்னப் பையன் said...
யாரு சண்டை போடணும், யாரு மன்னிப்பு கேக்கணும்னு இப்பவே முடிவு பண்ணிடுங்கப்பா!!!
/
ரிப்பீட்டு
அப்ப மங்களூரு அமெரிக்காவுக்கு சொந்தமாயிருமா??
சிவா..கலைப்படாதீர்கள்..உங்க ஊருக்கு ஆபத்து ஏதும் வராது..
Post a Comment