Tuesday, August 12, 2014

குறை ஒன்று உண்டு



அதிகம் காயப்படுத்தப் படுகிறேன்

நான்

என்னிடமுள்ள ஒரே குறை

பிறரை

அதிகம் நேசிப்பதுதான்

1 comment:

ரிஷபன் said...

அதுதான் தொல்லையே !