"காத்தாடி" நாடகத்தில் மேலும் குறிப்பிடும்படியான வசனங்கள்
1)தண்டவாளமும் ஓடி..நாமும் ஓடினா குறிப்பிட்ட இடத்தை அடைய முடியாது.பெத்தவங்க தண்டவாளம் போல இருந்தாத்தான் பிள்ளைகளால் நல்ல நிலைமைக்கு வர முடியும்
2)Perfect Maturity ன்னா யாராவது உன்னைக் காயப்படுத்தினா அவங்க எந்த நிலைமைல அப்படி பண்ணினாங்கன்னு புரிஞ்சுண்டு..திரும்ப அவங்களைக் காயப்படுத்தாம இருக்கறதுதான்
3)சிறகு கட்டிவிட வேண்டியதுதான் பெத்தவங்க வேலை.பறக்கறதுக்கு அவங்க உதவி தேவையில்லைன்னு இளைய சமுதாயம் நினைக்குது
4)தடுமாறி விழறது தப்பு இல்லை.ஆனா..அப்படி விழுந்தவங்க மறுபடி எழுந்து நிற்க முயற்சி பண்ணனும்.அதைவிட்டுட்டு..நான் விழுந்துட்டேன்..எழுந்துக்க மாட்டேன்னு சொல்லிட்டா..என்ன செய்ய முடியும்? ஒருத்தருக்குத் தோல்வி வரலாம்.தோல்வி மனப்பான்மை வரக்கூடாது
காத்தாடி நாடகத்தைப் பார்த்துவிட்டு, ஒரு ரசிகர் எழுதிய மின்னஞ்சல்
Respected Director Sir,
" Kathadi" is a good drama to create awareness and many lessons to parents & youth. We enjoyed the drama fully. . Last few scenes are really came out well.
We will be happy to invite you soon to make repeated performance in other areas like Ashok Nagar, Anna Nagar, Nanganallur. Let us wait & see for "God's wish"
I will contact you soon
Growing together is a sign of Success.
Pranams & Dhanyawad
TSIyer
(அடுத்த பதிவுடன் "காத்தாடி" நாடகத்தின் வசனங்கள் முடியும்)
No comments:
Post a Comment