"என்றும் அன்புடன்" நாடகத்திலிருந்து மேலும் சில வசனங்கள்
1) இன்னிக்கு எத்தனைப் பெண்கள்..எங்களை முகநூலில் எவ்வளவு பேர் follow பண்றாங்கன்னு பெருமைப்படறாங்க! எங்கக் காலத்திலே ஒரு பெண்ணை ஒருத்தர் follow பண்ணினாளே கிழிச்சிடுவோம்
அந்த follow வேற..இந்த follow வேற
பண்ரது follow.இதில எந்த followவான்னா என்ன
2) என் தூரத்து சொந்தம் ஒருத்தன் யூ எஸ்ல இருந்து வந்து இருக்கான்
யாரைச் சொல்ற
என் பையனைத்தான் சொல்றேன்
உன் பையன் உனக்குத் தூரத்து உறவா
இல்லையா பின்ன..வெளிநாட்டில இருக்கற பசங்க..இந்தியாவில இருக்கற பெற்றோருக்கு தூரத்து சொந்தம்தானே!
3) நீ எள்ளுன்னா நான் விதைச்சவன் நான்டா.நான் விதைச்ச இந்த "எள்" ஒரு சரியான இடத்தில போய்ச் சேர்ந்து, அத்னோட பிறவிப் பயனை அடையணும்னு நினைக்கிறேன்
4)அப்பா...உங்க பெற்றோர் உங்களுக்குக் கொடுத்தது intialஐத்தான்.ஆனா..நீங்க எங்க பெயருக்கு முன்னால intialஐயும் பெயருக்குப் பின்னால் ஒரு B.E., ன்னோ,M B B Sன்னு எழுத்துகளையும் சேர்த்துக் கொடுத்துடறீங்க
(வசனங்கள் இன்னமும் வரும்)

No comments:
Post a Comment