Saturday, July 19, 2014

எதிர்பார்ப்பு (சிறிய கவிதை)



வாசமுடன்
மொட்டொன்று மலர்ந்து
மலராகியது
சூடுவோர் இன்மையால்
பிறவிப்பயன் பெறாது
உலர்ந்து
உதிர்ந்து
மீண்டும் வளர்ந்து
மொட்டாய் நிற்கிறது
எதிர்பார்ப்புடன்

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

மொட்டான மலர்! அருமை! வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி தளிர்’ சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ரூபன்