Wednesday, July 30, 2014

எமக்கு என்ன ...


                               



இவனுக்கு இவள்

இவளுக்கு இவன்

பேசி நடத்தியவர்கள்

கோர்ட்டுக்கு

வருவதில்லை

விவாகரத்தின் போது


4 comments:

வருண் said...

நல்லாயிருக்கு சார், கவிதை.

ஆம சார், தரகர், மந்திரம் சொன்ன "ஐயரு" எல்லாரும் court வந்திருந்தா ஒரு அர்த்தமாத்தான் இருக்கும். :)

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கவிதை!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வருண்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ‘தளிர்’ சுரேஷ்