Monday, July 28, 2014

இரு நிலவுகள்

                          



பௌர்ணமி இரவு

தெளிந்த நீரோடை

கரையில் அவள்

நீரில் நிலவுகள்

களங்கத்துடன் ஒன்று

களங்கமின்றி ஒன்று

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

அழகான கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!